திரிபுராவில் நோட்டாவுடன் மல்லுக்கட்டும் பரிதாப நிலைக்கு போன காங்.
திரிபுராவில் நோட்டாவுடன் மல்லுக்கட்டும் பரிதாப நிலைக்கு போய்விட்டது காங்கிரஸ்.
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கும் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கும் இடையே போட்டி இருந்தது என்கிற நிலைமையை வெளிப்படுத்துகின்றன தேர்தல் முடிவுகள்.
திரிபுராவில் காங்கிரஸ் கட்சி அழிவை சந்தித்துவிட்டது. அக்கட்சி அப்படியே பாஜகவாக உருமாறி தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் தாவிவிட்டனர்.

இதனால் பாஜக அமோக வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸுக்கு 1.8% அதாவது 41,325 வாக்குகள்தான் கிடைத்தது. காங்கிரஸைத் தொடர்ந்து நோட்டா 1.0% வாக்குகளை அதாவது 23735 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஒருகாலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் நோட்டாவுடன் மல்லுக்கட்டும் பரிதாப நிலைக்கு போய்விட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications