மத்திய பாஜக அரசு மீது காங். நம்பிக்கை இல்லா தீர்மானம்- மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ்
மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
Recommended Video

டெல்லி: மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறது. இது தொடர்பாக லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ் அளித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்த மத்திய பாஜக அரசு மீது தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அளித்துள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இந்த நிலையில் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளது. லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்தநோட்டீஸை அளித்துள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வரும் 27-ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications