பாஜகவின் நரேந்திர மோடி வெற்றி – டுவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு கட்சித்தலைவர்கள் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தோல்வியை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில கட்சித்தலைவர்களின் வாழ்த்துகள் பிரதமராக பதவி ஏற்கப் போகும் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் குவிந்த வண்ணம் உள்ளன.
டுவிட்டரில் குவியும் தலைவர்களின் வாழ்த்துக்களின் தொகுப்பு இங்கே:
திக்விஜய் சிங்:
மோடி மற்றும் பாஜகவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அவர்கள் கண்டிப்பாக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றேன்.
மிலிந் தியோரா:
எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.தேர்தலில் வெற்றி பெற்ற மோடிஜிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.கண்டிப்பாக தேசம் வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்கும்.அதற்கான பணிகளில் காங்கிரஸ் ஒத்துழைக்கும்.
மன்மோகன் சிங்:
பிரதமர் மன்மோகன் சிங், வெற்றிபெற்ற மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் மோடியை வாழ்த்தியுள்ளார்.
ஒமர் அப்துல்லா:
பாஜகவிற்கும், நரேந்திர மோடிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.அவர் கண்டிப்பாக நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்.
அனில் சாஸ்த்ரி:
இந்த நாள் அனைத்து காங்கிரஸாருக்கும் ஒரு மோசமான நாள்.வெற்றிபெற்ற பாஜகவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications