Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீர் உடல்நலக்குறைவால் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

உணவு நச்சு காரணமாக பாதிக்கப்பட்ட சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று இரவு வழக்கம் போல் உணவு உட்கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உணவு நச்சு காரணமாக பாதிக்கப்பட்ட சோனியா, உடனடியாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Congress Chief Sonia Gandhi Hospitalised In Delhi

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் நாளை அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு வாரணாசியில் வாகன பேரணி நடத்தியபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது உடனே டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் உடல் பரிசோதனை மற்றும் சில சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+