நாடு முழுக்க காங்கிரசுக்கு தோல்வி முகம்.. புதுச்சேரி மட்டும் தப்பியது
டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி காங்கிரசாகத்தான் இருக்க முடியும். புதுச்சேரி தவிர எல்லா இடங்களிலும் அக்கட்சிக்கு படுதோல்விகளை பரிசாக அளித்துள்ளனர் மக்கள்.
இதில் கேரளா மற்றும், அசாம் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வந்த மாநிலங்கள். கேரளாவில் இடதுசாரிகளிடமும், அசாமில், பாஜகவிடமும், ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ். ஆரம்பத்தில் இருந்தே வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் அப்படித்தான் இருந்தது.

அதேபோல தமிழகத்திலும், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியவில்லை. 2வது இடத்தில் இருப்பதாகவே தொடக்கம் முதல் டிரெண்ட் காட்டியது.
புதுச்சேரியில் மட்டும், என்.ஆர்.காங்கிரசை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி வலிமையான டிரெண்டிங்கில் இருந்தது.
காங்கிரஸை பொறுத்தளவில், அசாம் மற்றும் தமிழகத்தில் பெற்ற தோல்வியை அக்கட்சியால் ஜீரணித்திருக்க முடியாது. கேரளாவில் காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு தோல்வி நிச்சயம் என்று முன்பே தெரிந்திருக்கும்.
அதேநேரம், டெல்லி, பீகார் சட்டசபை தோல்விகளால் பின்னடைவை சந்தித்த பாஜக, வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல் முறையாக வெற்றிக்கொடியை நாட்டி, தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை பாய்ச்சியுள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications