குஜராத்தில் தெறிக்க விடும் காங்கிரஸ்.. மெர்சலான பாஜக!
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவை விடாமல் காங்கிரஸ் விரட்டி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

குஜராத்தில் பாஜக-வை தெறிக்க விடும் காங்கிரஸ்- வீடியோ
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவை ஓவர்டேக் செய்து காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாஜகதான் ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில் மோடி பிரதமரான பின்பு அம்மாநிலம் முதல் முறையாக தேர்தலை சந்தித்துள்ளது. இதற்கான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. காலையில் நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களில் டிரண்ட் மாறியது. தற்போது காங்கிரஸ் மேலே வந்து விட்டது.
இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலவரம் இப்படியே தொடர்ந்தால் கண்டிப்பாக பாஜக கலவரமாகி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications