6 பெண்களுடன் உல்லாசம்... ஆபாச சிடியில் சிக்கியவரை காந்தி, நேருவுடன் ஒப்பிட்ட 'ஆம் ஆத்மி' அஷூதோஸ்
டெல்லி: 6 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாரை மகாத்மா காந்தியுடன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அஷூதோஸ் ஒப்பிட்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லி அமைச்சராக சந்தீப் குமார் 6 பெண்களுடன் இருக்கும் ஆபாச சி.டி. வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தற்போது சந்தீப்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஷுதோஸ் தனது ப்ளாக்கில் சந்தீப் குமாரை மகாத்மா காந்தி, நேருவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது "நேரு, காந்தி போன்ற தலைவர்களும் சமூக எல்லைகளுக்கு அப்பால் தங்களுக்கு பிடித்தமான வாழ்வை வாழ்ந்துள்ளனர். அது போன்றுதான் சந்தீப் குமாரும்" எனக் குறிப்பிட்டிருந்தார் அஷூதோஸ். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ராஜ்காட் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது அஷூதோஸின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications