கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு ராகுல் செய்த பைத்தியக்காரத்தனம்.. காங். தலைவர் தாக்கு
கொச்சி: ராகுல் காந்தி ஒரு ஜோக்கர். அவரால்தான் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்தது என்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளதால் பரபரப்பாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முஸ்தபா இதுகுறித்துக் கூறுகையில், ராகுல் காந்தி ஒரு ஜோக்கர். அவரை உடனடியா பொறுப்புகளிலிருந்து தூக்க வேண்டும். அவராக விலகாவிட்டால் இதை செய்ய வேண்டும்.
பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும். ஜோக்கர் மாதிரியே நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி. அவரால்தான் காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்து விட்டது.

பிரதமர் பதவி என்பது விளையாட்டு விஷயமல்ல. மக்களுக்கு யாரிடம் பொறுப்பைத் தருவது என்பது நன்றாகத் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத தோல்வியை இந்த ராகுல் காந்தியால்தான் மக்கள் தந்து விட்டனர் என்று கூறியுள்ளார் முஸ்தபா.
மேலும் அவர் ராகுல் காந்தியைப் போட்டுத் தாக்குகையில் கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும் வைத்துக் கொண்டு முட்டாள்தனமாக, பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டார் ராகுல் காந்தி. அவரைப் பாராட்டிப் பேசுவோரை மட்டுமே நம்பி செயல்பட்டார். அதனால்தான் இந்த அடி கிடைத்துள்ளது என்றார் அவர்.
அடேங்கப்பா.. என்னா ஒரு காரம் இவரது தாக்குதலில்..
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications