நக்மாவை கட்டிப் பிடித்து கன்னத்தோடு கன்னம் வைத்த காங். எம்.எல்.ஏ.. உ.பியில் சலசலப்பு!
ஹாபூர், உ.பி.: உ.பியில் மீ்ரட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நடிகை நக்மாவிடம் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஒரு வயதான காங்கிரஸ் எம்.எல்.ஏ. அத்துமீறி நடந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
அந்த எம்.எல்.ஏவின் செயலால் கடுப்பான நடிகை நக்மா, எம்.எல்.ஏவின் கையை கோபத்துடன் தட்டி விட்டார்.
மீரட் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பல டென்ஷன்களைச் சந்தித்து வரும் நக்மா, பிரசாரத்திற்காகப் போன இடத்தில் எம்.எல்.ஏ. நடந்து கொண்ட விதத்தால் மேலும் அதிருப்தியடைந்தார்.

மீட்டில் நக்மா
கடும் போராட்டங்களுக்கு மத்தியில் தற்போது காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கியுள்ளார் நடிகை நக்மா. உ.பி மாநிலம் மீரட்டில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

ஆரம்பம் முதலே அபசகுனம்
ஆனால் டிக்கெட் வாங்கியது முதலே டென்ஷனாக காணப்படுகிறார் நக்மா. வே்ட்பு மனு தாக்கல் செய்யப் போன அவர் மனுவுடன் வந்த நபர் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்து மனுத் தாக்கல் செய்ய முடியாமல் திரும்ப நேரிட்டது.

பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.வின் அத்துமீறல்
இந்த நிலையில் ஹாபூர் என்ற இடத்திற்கு பிரசாரக் கூட்டத்திற்குப் போன இடத்தில், அவருக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மூலம் தர்மசங்கடம் ஏற்பட்டது.

முகத்தைப் பிடித்து நெருக்கமாக வந்த எம்.எல்.ஏ.
ஹாபூருக்கு வந்த நக்மா தொண்டர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் நடந்து வந்தார். அப்போது ஹாபூர் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா, திடீரென நக்மாவை நெருங்கிய அவரது கன்னத்தைப் பிடித்து தனது கன்னத்தோடு வைத்து என்னமோ செய்தார்.

கோபமாக தட்டி விட்ட நக்மா
இதனால் அதிருப்தி அடைந்த நக்மா, சர்மாவின் கையை படாரென்று தட்டி விட்டு விட்டு வேகமாக பிரசார வாகனத்தை நோக்கி நடந்து அதில் ஏறினார். அவரது முகம் கடுகடுவென்று இருந்ததைக் காண முடிந்தது.

ஏன் அப்படிச் செய்தார்
நக்மாவிடம் எம்.எல்.ஏ சர்மா ஏன் அப்படிச் செய்தார் என்பது தெரியவில்லை. நக்மா கையைத் தட்டி விட்டதும் வேகமாக பின்னோக்கி நகர்ந்த சர்மா அப்படியே மெதுவாக கூட்டத்தோடு போய் நின்று கொண்டார்.
நக்மாவை கட்டிப் பிடித்து கன்னத்தோடு கன்னம் வைத்த காங். எம்.எல்.ஏ
நக்மாவை கட்டிப் பிடித்து கன்னத்தோடு கன்னம் வைத்த காங். எம்.எல்.ஏ
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications