தோல்வியை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்... : சோனியா, ராகுல் கருத்து
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளனர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்,அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தியும்.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, இரு மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறுகையில், ‘தோல்வியை பணிவுடன் ஏற்று கொள்கிறோம். பொறுப்புடன் நடக்க முயற்சிப்போம்' எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். மாற்றம் வேண்டி மக்கள் ஓட்டளித்துள்ளனர். இன்னும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற தொடர்ந்து கடினமாக உழைப்போம். வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு பாராட்டுக்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications