லோக்சபா தேர்தலுக்கான குழுக்களை அறிவித்தார் ராகுல் காந்தி.. ப.சிதம்பரத்திற்கு முக்கிய குழுவில் இடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2019 லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவை அறிவித்துள்ளார், அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு, விளம்பரக் குழு உள்ளிட்டவற்றை ராகுல் காந்தி அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி துரித கதியில் தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

Congress President Rahul Gandhi constitutes Committees

9 பேர் கொண்ட மையக்குழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக்குழு அமைப்பு, 13 பேர் கொண்ட விளம்பரக்குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது.

9 பேர் கொண்ட மையக்குழுவில், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது பட்டேல், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுஜெவாலா மற்றும் வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை குழுவிலும் ப.சிதம்பரத்திற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+