காங்கிரஸ் பொறுப்பாளர் டிரம்ஸ் வாசிக்க... ராகுல் டான்ஸ் ஆட.. கலக்கும் தேர்தல் பிரச்சாரம்
ராஞ்சி:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பழங்குடியினருடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார். அங்கு அவரை வரவேற்கும் விதமாக பழங்குடியினரின் நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர்களும் ராகுல் காந்தி முன் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர். நடனத்தை கண்ட ஒரு கட்டத்தில் மிகுந்த உற்சாகம் அடைந்தார். சந்தோஷத்துடன் காணப்பட்ட ராகுல்... நடனக் கலைஞர்களுடன் கைகோர்த்து நடனமாடினார்.
#WATCH: Congress President Rahul Gandhi performs folk dance with locals in Ranchi, Jharkhand. (Video Source- AICC) pic.twitter.com/IrFRrYLtcV
— ANI (@ANI) March 2, 2019
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங் டிரம்ஸ் இசைக்க, ராகுல் காந்தி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications