பட்ஜெட்: சதானந்த கவுடா வீட்டை முற்றுகையிட்டு பெயர் பலகையை பெயர்த்து காங்கிரஸ் போராட்டம்
டெல்லி: ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடு குறித்து அமைச்சரவையிடம் அனுமதி கோரப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அமைச்சரவையிடம் கேட்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள சதானந்த கவுடாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் முகேஷ் சர்மா வீட்டு வாயிலில் இருந்த சதானந்த கவுடாவின் பெயர் பலகையை பெயர்த்து எடுத்தார். அத்தோடு நில்லாமல் பலகையை தரையில் போட்டு அதில் ஏறி நின்று தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கவுடா தற்போது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ரயில்வே பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications