சில்மிஷங்கள் எதிரொலி: நடிகை நக்மாவுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் காங்கிரஸ்
டெல்லி: தங்கள் கட்சி வேட்பாளர் நக்மாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜ்ராஜ் சிங் அவரது முகத்தை இழுத்து தன் முகத்துக்கு அருகில் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஜ்ராஜ் நக்மாவுக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து நடந்த பிரச்சார கூட்டத்தில் நக்மா தன்னிடம் தகாத முறையில் நடந்த ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.
இதையடுத்து நக்மாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையே நக்மா பாதுகாவலர்களை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
என்ன தான் பாதுகாவலர்கள் இருந்தாலும் கூட்டத்தில் அவரை பாதுகாப்பது பெரும்பாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications