நாங்க 'கே'..வா...? ராம்தேவுக்கு காங்கிரஸ் அவதூறு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர்.
அப்போது கருத்து தெரிவித்த யோகா குரு ராம்தேவ், ஓரினச்சேர்க்கையை காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ஆதரிக்கின்றனர். அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பொதுச்செயலர் பிரமோத் குமார், ராம்தேவுக்கு அவதூறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தாம் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் ராம்தேவ் மன்னிபுக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications