மக்கள் பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்ற மோடி.. கின்னஸ் சாதனைக்கு காங். பரிந்துரை!
மக்களின் வரிப்பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்று ஒரே பிரதமர் என்று பிரதமர் மோடிக்கு கின்னஸ் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கின்னஸ் அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: மக்களின் வரிப்பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்று ஒரே பிரதமர் என்று பிரதமர் மோடிக்கு கின்னஸ் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கின்னஸ் அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது.
பிரதமர் மோடி தன்னுடைய 4 ஆண்டு ஆட்சியை முடித்துவிட்டு கடைசி வருடத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நான்கு வருடத்தில் அவர் பல நாடுகளுக்கு சுற்றி வந்திருக்கிறார். அரசு முறை பயணமாகவும், சாதாரண பயணமாகவும் பல நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் அதிக நாடுகளுக்கு சென்று ஒரே பிரதமர் என்று பிரதமர் மோடிக்கு கின்னஸ் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கின்னஸ் அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது. அவர் மக்களின் வரிப்பணத்தில் இந்த சாதனையை செய்துள்ளார் என்று கூறியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் மூலமாக இந்த தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக இந்த கோரிக்கையை கின்னஸ் அமைப்பிற்கு வைத்துள்ளது.
கின்னஸ் அமைப்பிற்கு அவர்கள் அளித்த கடிதத்தில், பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து இருக்கிறார். மொத்தம் 52 புதிய நாடுகளை சந்தித்து இருக்கிறார். இதற்கு மக்களின் வரிப்பணம் ரூ.355 கோடி செலவாகி இருக்கிறது என்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த கிண்டலான கோரிக்கை டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications