68-வது குடியரசு தின நாளில் பாலியல் புகாரில் சிக்கிய 68-வயது ஆளுநர் சண்முகநாதன்: காங். காட்டம்
நாட்டின் 68-வது குடியரசு தின நாளில் பாலியல் புகாரில் 68-வயதாகும் ஆளுநர் சண்முகநாதன் சிக்கியது வெட்க கேடானது என காங்கிரஸ் சாடியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்: நாடு முழுவதும் 68-வது குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில் 68 வயது ஆளுநர் சண்முகநாதன் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
மேகலாயா ஆளுநராக இருந்த சண்முகநாதன் மீதான பாலியல் புகார்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டோம் வடக்கன் கூறியதாவது:

ராஜ்பவனை 'ரச லீலா' பவனாகி மாற்றினார் சண்முகநாதன். 80-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் சண்முகநாதன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
நாடு 68-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிற நிலையில் 68-வயதாகும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது வெட்கக் கேடானது.
இவ்வாறு டோம் வடக்கன் கூறினார்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications