குஜராத்தில் முன்னிலை பெறும் காங்கிரஸ்.. பாஜக கலக்கம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குஜராத்தில் பாஜக-வை தெறிக்க விடும் காங்கிரஸ்- வீடியோ

    டெல்லி: குஜராத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதாக டிரெண்ட் வெளியாகியுள்ளது.

    குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததும் பாஜக முன்னிலை பெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால் காலை 9 மணிக்கெல்லாம் டிரெண்ட் மாறியது.

    Congress takes a lead in Gujarat

    டைம்ஸ்நவ், இந்தியா டுடே மற்றுமின்றி அர்ணாப்பின் ரீபப்ளிக் டிவி சேனலும் கூட காங்கிரஸ் முன்னிலை பெறத்தொடங்கியுள்ளதாக செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளது கவனிக்கத்தக்கது.

    தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பாஜக 17; காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தாமதமாகவே அந்த வெப்சைட்டில் தகவல் ஏற்றப்படும் என்றபோதிலும், டிரெண்ட் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+