ம.பி. சட்டசபை தேர்தல்: சச்சின், ஷாருக்கானை பிரச்சாரத்திற்கு அழைக்க காங்கிரஸ் திட்டம்
மும்பை: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை அழைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சிக்கு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிரச்சாரத்திற்கு அழைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான முகமது அசாருதீன் மூலம் சச்சினை அணுக திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இது தவிர இந்தி நடிகரும், காங்கிரஸ்காரருமான ராஜ் பாபர் மூலம் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை ரேகாவை காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கும் திட்டமும் உள்ளதாம்.
இதில் சச்சினும், ரேகாவும் ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications