ராஜஸ்தானிலும் பாஜகவுக்கு மரண பயணத்தை காட்டிய காங்.- உள்ளாட்சியில் அமோக வெற்றி!
குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை மிரள வைத்த காங்கிரஸ் கட்சி இப்போது ராஜஸ்தானிலும் அதிர வைத்துள்ளது.
ஜெய்ப்பூர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை மிரள வைத்த காங்கிரஸ் கட்சி இப்போது ராஜஸ்தானிலும் அதிர வைத்துள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கியது காங்கிரஸ். நூலிழையில் தனிப்பெரும்பான்மையை தாண்டி அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறது பாஜக.

அப்பாடா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டோம் என நிம்மதி பெருமூச்சுவிடும் பாஜகவுக்கு ராஜஸ்தானின் உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் மரண பயத்தைக் காட்டிவிட்டன. உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெற்ற 4 ஜில்லா பரிஷத்துகளையும் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது.
27 பஞ்சாயத்து சமிதி இடங்களில் 16 ஐ காங்கிரஸ் அள்ளியது. ஆனால் ஆளும் பாஜகவோ 10 பஞ்சாயத்து சமிதி இடங்களைத்தான் பெற முடிந்தது. வார்டுகளில் காங்கிரஸைவிட ஒன்று கூடுதலாக அதாவது 7-ல் தான் பாஜக வென்றும் இருக்கிறது.
ஜில்லா பரிஷத்துகளில் ஒன்றைக் கூட பாஜகவால் தக்க வைக்க முடியவில்லை. இவை அனைத்தும் பாஜக வசமிருந்து காங்கிரஸ் பறித்துக் கொண்டிருக்கிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications