'பிரதமர் வேட்பாளர்' அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்லவே: ராகுலுக்கு மோடி பதில்
அகமதாபாத்: பிரதமர் வேட்பாளர் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல என்று ராகுல் காந்திக்கு நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்திருந்தார். அதில் அரசியல் சாசனப்படி எம்.பிக்கள்தான் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்.. பிரதமர் வேட்பாளர் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூறியிருந்தார்.

இதற்கு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார். காந்திநகரில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியின் இளவரசருக்கு பதில் சொல்வது எனில் இந்திய அரசியல் சாசனம் நமக்கு அனைத்து வகையான உரிமைகளையும் கொடுத்துள்ளது. பாபாசாகேப் அம்பேத்கரை அரசியல் லாபங்களுக்காகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது. ராகுல் காந்தியின் கருத்து அம்பேத்கருக்கு அவமரியாதை தரக்கூடியது என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications