குற்ற வழக்கில் சிறை... ரஷீத் மசூத் எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1990-91ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த போது தகுதியற்றோருக்கு மருத்துவ இடம் ஒதுக்கீடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் டெல்லி நீதிமன்றம் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்தது.

2 ஆண்டுகாலத்துக்கும் மேல் குற்ற வழக்குகளில் சிறைத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் ரஷீத் மசூத்துக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதியானது.
இன்று அவர் அதிகாரப்பூர்வமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications