இந்திய தயாரிப்பான 'கூல்பேட் நோட் 3' உ.பி.யிலும் ஜோரான விற்பனை
லக்னோ: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கூல்பேட் நிறுவனத்தின் 'கூல்பேட் நோட் 3' உத்தரப்பிரதேசத்தில் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
'கூல்பேட் நோட் 3' மொபைல்களானது வீடியோகான் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. இது அமேசான்.காமில் மட்டும் எக்ஸ்குளூசிவ்வாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை ரூ8,999.
இந்த 'கூல்பேட் நோட் 3' குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி சையத் தாஜூதீன் கூறியதாவது:
'கூல்பேட் நோட் 3"-க்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 'கூல்பேட் நோட் 3' , 'கூல்பேட் நோட் 3 லைட்' ஆகியவை 2,70,000 போன்கள் விற்பனையாகி உள்ளன. இவ்வளவு பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்திய சந்தைகளில் முழுமையாக இது கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 'கூல்பேட் நோட் 3' சர்வீஸ் சென்டரும் தொடங்கப்பட்டுள்ளது. 'கூல்பேட் நோட் 3' -ல் பிங்கர்பிரிட் சென்சார் ஆப்சனும் இணைக்கப்பட்டுள்ளது.

5.5 இன்ச் ஹெச்.டி. ஸ்கீரின், 3ஜிபி ராம், 16ஜிபி ஸ்பேஸுடன் இந்த 'கூல்பேட் நோட் 3' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி, 3ஜி, ஜிஎஸ்எம் நெட்வொர்க், டூயல் சிம், எல்இடி பிளாசுடன் கூடிய 13 மெகாபிக்சல் கேமரா, என அனைத்து அம்சங்களில் இயங்கக் கூடியதாக இருக்கும்.
இத்தனை அம்சங்களும் இந்திய சந்தைக்காக, இந்திய நுகர்வோர்களுக்காக என திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூல்பேட் குழுமமானது 1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சீனாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது. கூல்பேட் நிறுவனம் ஆண்டுக்கு 3.40 கோடி ஸ்மார்ட் போன்கள் உற்பத்தி செய்கின்றன.
இவ்வாறு சையத் தாஜூதீன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications