காஷ்மீரில் தொடரும் என்கவுன்ட்டர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை, போலீஸ்காரர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் போலீசாருக்கும், 2 தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். மேலும் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் நகரில் கட்டுமானப் பணி நடந்து வரும் கட்டிடம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசா்ா அந்த கட்டிடத்திற்கு சென்று அதை சுற்றி வளைத்தனர். கட்டிடத்திற்குள் இருக்கும் 2 தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார் மற்றொருவர் காயம் அடைந்தார். போலீசார், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருக்கிறது.
துப்பாக்கிச்சூடு நடக்கும் இடம் ராணுவ முகாமுக்கு அருகில் உள்ளது. தீவிரவாதிகளை அழிக்க ராணுவத்தாரும் அங்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications