டெல்லியில் இருந்து 1,300 கி.மீ தூரம்.... காரில் வந்த ஜார்க்கண்ட் பாஜக எம்.பி.க்கு கொரோனா பரிசோதனை
ராஞ்சி: டெல்லியில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்களுக்குப் பின்னர் காரிலேயே ஜார்க்கண்ட் மாநிலம் வந்த பாஜக எம்.பி. பி.என்.சிங்குக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜார்க்கண்ட்டை சேர்ந்த பாஜக எம்.பி.யான பி.என். சிங், ஹோலி பண்டிகை முடிந்த நிலையில் டெல்லி சென்றார். கொரோனா தாக்கம் அதிகம் இருந்ததால் அவர் டெல்லியில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவரது ஓட்டுநரும் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிவடைந்த நிலையில் டெல்லியில் இருந்து 1300 கி.மீ. தொலைவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு காரிலேயே எம்.பி. பி.என். சிங்கும்அவரது ஓட்டுநரும் வந்துள்ளனர்.
ஆனால் இருவரும் மாநிலத்துக்கு திரும்பிய தகவல் வேறு யாருக்கும் தெரியவில்லை. இத்தகவல் நேற்றுதான் மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைத்திருக்கிறது. இதனையடுத்து எம்.பி.யான பி.என்.சிங் மற்றும் அவரது ஓட்டுநருக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.
மேலும் இருவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications