நடுரோட்டில் பைக்கின் முன்புறம் காதலியை உட்கார வைத்து கொஞ்சி விளையாடிய காதலன்!
டெல்லி: பரீதாபாத்தில் நடு ரோட்டில் டிராபிக் சிக்னலில் பைக் நின்ற சமயத்தில், பைக்கின் முன்புறம் காதலியை உட்கார வைத்து அவருக்கு முத்த மழை பொழிந்து கொஞ்சிய விளையாடி காதலனின் வீடியோ காட்சி வைரல் ஆகியுள்ளது.
சுற்றிலும் வாகனங்களும், அதில் மக்களும் குவிந்திருக்க அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இருவரும் கொஞ்சிக் குலாவியது செம ரொமான்டிக்காக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இருவருக்கும் இளம் வயதுதான் இருக்கும். அந்தப் பெண்ணை பைக்கின் முன்புறம் உட்கார வைத்துள்ளார் அந்த இளைஞர் அவரும், தனது காதலனைச் சுற்றிக் கால்களைப் போட்டபடி அமர்ந்துள்ளார். காதலிக்கு முத்தமிடுகிறார் காதலன். அதை செல்லமாக தடுக்கிறார் காதலி. அதைத் தொடர்ந்து கட்டிப்பிடிக்கிறார். காதலியின் தலை முடியைக் கலைத்து விளையாடுகிறார் காதலர். இப்படியாக நீடிக்கிறது இந்த காதல் விளையாட்டு.
சுற்றிலும் இருப்பவர்கள் என்னடா நடக்குது இங்கே என்ற ரீதியில் அதிர்ச்சியடைந்து பார்க்கின்றனர். ஆனால் அது இந்தக் காதலர்களுக்கு கண்ணிலேயே படவில்லை. இதை யாரோ ஒரு புண்ணியவான் செல்போன் வீடியோவில் படமாக்கி நெட்டில் போட இப்போது இது வைரல் ஆகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications