அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக ஸ்மிருதி இரானிக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அவதூறு வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக மத்திஅய் அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டில் குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஸ்மிருதி இரானி, தன்னைப் பற்றி தவறான கருத்துக்களையும் அவதூறான வார்த்தைகளையும் கூறினார் என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீரஜ் மித்தல், ஸ்மிருதி இரானியை செப்டம்பர் 27ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்மிருதி இரானிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications