இமாச்சலில் பசுக்களை கடத்தியதாக உ.பி.யை சேர்ந்தவர் கும்பலால் அடித்துக்கொலை!
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பசுமாடுகளை கடத்தியதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் சிராமூர் மாவட்டத்தில் நாகன் என்ற இடத்தில் சிலர் எருமை மாடுகளை லாரியில் ஏற்றி சென்றுள்ளனர்.

அவர்கள் பசுமாடுகளை கடத்திச் செல்வதாக தகவல் பரவியதை அடுத்து அந்த லாரியை பொதுமக்கள் துரத்தி சென்றனர். அப்போது லாரியில் இருந்த 5 பேர் தப்பி ஓடினர்.
இவர்களை தேடி பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் எஞ்சிய 4 பேரையும் உயிரோடு மீட்டனர்.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இஸ்லாமியர் முதியவர் இக்லால் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் பசுக்களை கடத்தியதாக தற்போது இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications