'உனோ வெர்கோக்னா பெர் லா நஸியோன்'... உம்மன் சாண்டியை இத்தாலி மொழியில் திட்டிய சிபிஎம்!
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய சூரிய சக்தி ஊழல் உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில், முதல்வர் உம்மன் சாண்டியை, இத்தாலி மொழியில் கண்டனம் செய்து போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் கட்சிக்கு டென்ஷனைக் கொடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அருகே இந்த போஸ்டரை ஒட்டினர் அக்கட்சியினர்.
அந்த போஸ்டரில் உனா வெர்கோக்னா பெர் லா நஸியோன் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதை சுருக்கமாக மொழி பெயர்த்தால் நாட்டுக்கு அவமானம் என்று பொருள் வருமாம்.

கேரளாவை உலுக்கிய சூரிய சக்தி பேனல் ஊழல் விவகாரத்தில் முதல்வர் சாண்டியின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையிலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சாண்டி விவகாரத்தில் பாராமுகமாக இருப்பதைக் கண்டிக்கும் வகையிலும் இத்தாலி மொழியில் போஸ்டர் போட்டு கலக்கியுள்ளனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
ஆனால் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களில் அவற்றை போலீஸார் வந்து கிழித்து கையோடு அள்ளிக் கொண்டு போய் விட்டனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications