என்ன கொடுமை சார்... ஓட்டு ஜாஸ்தி.. ஆனால் சீட்டு போச்சே!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மேகாலயாவில் இம்முறையும் மண்ணை கவ்வுகிறது பாஜக!
அகர்தலா: திரிபுரா சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் அதிக வாக்குகளை வாங்கியுள்ளது. ஆனால் சீட்டு என்னமோ பாஜகவுக்கு அதிகமாக போயுள்ளது.
அதேபோல குறைந்த ஓட்டுக்களை வாங்கிய பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது. ஜஸ்ட் 0.2 சதவீத வாக்குகளில் அந்த மாநிலத்தின் தலையெழுத்தே மாறிப் போயிருப்பதுதான் ஆச்சரியமான விஷயமாகும்.

தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்குகள் என்ற விவரத்தின் அடிப்படையில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் (5 மணி நிலவரம்)
சிபிஎம் - 43%
பாஜக - 42.8%
ஐபிஎப்டி - 7.7%
காங்கிரஸ் - 1.8%
சிபிஐ - 0.9%
ஆர்எஸ்பி - 0.8%
ஐஎன்பிடி - 0.7%
ஏஐடிசி - 0.3%
பார்வர்ட் பிளாக் - 0.3%
நோட்டா - 1%
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications