அவர்களே ஜாக்கெட்டை கிழித்துக் கொண்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள்.. சிபிஎம் மீது திரினமூல் புகார்
புர்த்வான்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் அவர்களின் ஜாக்கெட்டை கிழித்துக் கொண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மானபங்கப்படுத்திவிட்டனர் என்பார்கள் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் ஸ்வபன் தேப்நாத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில அமைச்சர் ஸ்வன் தேப்நாத். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான அவர் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள பைதியாபூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் ஆர்வலர்கள் அவர்களின் ஜாக்கெட்டை அவர்களே கிழித்துக் கொண்டு திரிணாமூல் காங்கிரஸார் அவர்களை மானபங்கபடுத்திவிட்டதாக தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். மக்கள் அவர்களின் பேச்சை நம்ப மாட்டார்கள் என்றார்.
கடந்த 1ம் தேதி பைதியாபூர் அருகே உள்ள கல்னாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திரிணாமூல் காங்கிரஸார் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது திரிணாமூல் காங்கிரஸார் தங்களை மானப்பங்கப்படுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேப்நாத்தின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா கரத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications