இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியல்... முதலிடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
அமராவதி: இந்தியாவில் கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.134.8 கோடியாம்.
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வர முதல்வர்கள் குறித்த பட்டியலை அசோசியேஷன் ஆப் டெமாகிரட்டிக் ரீ பார்ம் நிறுவனம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் இணைந்து நடத்தியது. தற்போது கோடீஸ்வரர் பட்டிலில் உள்ள முதல்வர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.134.8 கோடியாம். இதைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா கண்டு 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.129.57 கோடியாக உள்ளது.
ஆந்திர அமைச்சரவையில் 20 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் 18 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இவர்களில் முதல் இடத்தில் அமைச்சர் நாராயணா உள்ளார். அவர்கள் தங்களது சொத்து மதிப்பை தேர்தல் கமிஷனில் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications