நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்ட சிபிஆர்எப் வீரர்: பணி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரரின் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ரிசர்வ் படை போலீஸ்காரர் ஒருவர், தனது பணி முடிந்ததால், துப்பாக்கியை ஆயுத காப்பகத்தில் ஒப்படைக்க சென்றார்.
அப்போது, அவரது துப்பாக்கி தற்செயலாக வெடித்தது. அடுத்தடுத்து 4 குண்டுகள் சீறிப் பாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரரும், அவருடைய மேற்பார்வையாளரும் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications