கட்டு கட்டாய் கரன்சி நோட்டு… ஹர்திக் படேல் மீது பணமழை பொழிந்த ஆதரவாளர்கள்
சூரத்: படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது, அவரது ஆதரவாளர்கள், கட்டு கட்டாக கரன்சி நோட்டுக்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஹர்திக் படேல் தலைமையில், படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சூரத்தில் நடந்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சி ஒன்றில், ஹர்திக் படேல் கலந்து கொண்டார். அதில் ஹர்திக் பேசிய போது, உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள், அவர் மீது, ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்தனர்.
இந்த காட்சிகளின் வீடியோ பதிவு, இப்போது ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஹர்திக்கின் நெருங்கிய நண்பர் தினேஷ் கூறுகையில், ''நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில், இது போன்று ரூபாய் நோட்டுகளை வீசியெறிவது குஜராத்தில் சகஜம். போலீசார், பேரணி நடத்த அனுமதி தராததால்தான், ஹர்திக், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்,'' என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications