காந்திநகர்: பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் - சவுராஷ்டிரா வளைகுடாவில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே நள்ளிரவில் கரையைக் கடந்தது. இந்த புயல் தெற்கு ராஜஸ்தானை இன்று அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jun 16, 2023, 1:29 am IST
பைப்பர்ஜாய் புயல் காற்றின் வேகம் மணிக்கு 105 - 115 கிமீ ஆக குறைந்து உள்ளது
அதன் தன்மை அதி தீவிர புயலில் இருந்து தீவிர புயலாக மாறி இருப்பதாக வானிலை மையம் தகவல்
Jun 16, 2023, 1:16 am IST
குஜராத்தில் ஆடுகளை காக்க முயன்ற தந்தை, மகன் பலி
பைபர்ஹாய் புயலின் காரணமாக 23 விலங்குகள் உயிரிழப்பு
இதுவரை 523 மரங்கள் முறிந்துள்ளன; 22 பேர் காயமடைந்து உள்ளார்கள்
940 கிராமங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது
Jun 16, 2023, 12:45 am IST
குஜராத்தின் கட்ச் கரையை கடந்தது பைபர்ஜாய் புயல்
குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே பைபர்ஜாய் புயல் கடந்து உள்ளது
வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்ற பைபர்ஜாய் புயல் 115 - 125 கிமீ வேகத்தில் கடந்தது
தற்போது காற்றின் வேகம் 70 கிமீ ஆக குறைந்து கட்ச் - பாகிஸ்தான் வளைகுடாவில் உள்ளது
இன்று தெற்கு ராஜஸ்தான் பகுதியை பைபர்ஜாய் புயல் தாக்கலாம் என எச்சரிக்கை
Jun 16, 2023, 12:22 am IST
பைபர்ஜாய் புயலின் கண் பகுதி கரையை தொட்டு இருக்கிறது
சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் புயலால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது
Jun 15, 2023, 11:53 pm IST
பைபர்ஜாய் புயல் தொடர்பாக குஜராத் முதலமைச்சரிடன் கேட்டறிந்த பிரதமர் மோடி
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கடலோரப் பகுதிகள் நிலை குறித்து விளக்கம்
Jun 15, 2023, 11:33 pm IST
பைபர்ஜாய் புயல் அதன் அதிகபட்ச வேகமான மணிக்கு 125 கிலோ மீட்டரை எட்டியது
குஜராத் கடலோரத்தை ஒட்டி பைபர்ஜாய் புயல் கரையை கடந்து வருகிறது
Jun 15, 2023, 10:49 pm IST
பைபர்ஜாய் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் இன்று குஜராத் கடலோர பகுதிகள் வழியாக செல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Jun 15, 2023, 10:03 pm IST
பைர்ஜாய் புயல் கரையை கடந்து வரும் நிலையில், பலத்த காற்று வீசுகிறது. இன்று பகலில் வீசிய பலத்த காற்றால் குஜராத் மாநிலம் துவாரகாவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
Jun 15, 2023, 9:55 pm IST
பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Jun 15, 2023, 9:42 pm IST
மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல். புயல் காரணமாக குஜராத் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Jun 15, 2023, 9:09 pm IST
நள்ளிரவு புயல் கரையை கடப்பதால் குஜராத் கடலோர பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
Jun 15, 2023, 9:08 pm IST
தற்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில், புயல் கரையை நெருங்கும் போது காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Jun 15, 2023, 9:06 pm IST
70 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ள பைபர்ஜாய் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
Jun 15, 2023, 9:05 pm IST
70 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ள பைபர்ஜாய் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
9:05 PM, 15 Jun
70 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ள பைபர்ஜாய் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
9:06 PM, 15 Jun
70 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ள பைபர்ஜாய் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
9:08 PM, 15 Jun
தற்போது மணிக்கு 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில், புயல் கரையை நெருங்கும் போது காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
9:09 PM, 15 Jun
நள்ளிரவு புயல் கரையை கடப்பதால் குஜராத் கடலோர பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
9:42 PM, 15 Jun
மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல். புயல் காரணமாக குஜராத் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
9:55 PM, 15 Jun
பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
10:03 PM, 15 Jun
பைர்ஜாய் புயல் கரையை கடந்து வரும் நிலையில், பலத்த காற்று வீசுகிறது. இன்று பகலில் வீசிய பலத்த காற்றால் குஜராத் மாநிலம் துவாரகாவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
10:49 PM, 15 Jun
பைபர்ஜாய் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் இன்று குஜராத் கடலோர பகுதிகள் வழியாக செல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
11:33 PM, 15 Jun
பைபர்ஜாய் புயல் அதன் அதிகபட்ச வேகமான மணிக்கு 125 கிலோ மீட்டரை எட்டியது
குஜராத் கடலோரத்தை ஒட்டி பைபர்ஜாய் புயல் கரையை கடந்து வருகிறது
11:53 PM, 15 Jun
பைபர்ஜாய் புயல் தொடர்பாக குஜராத் முதலமைச்சரிடன் கேட்டறிந்த பிரதமர் மோடி
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கடலோரப் பகுதிகள் நிலை குறித்து விளக்கம்
12:22 AM, 16 Jun
பைபர்ஜாய் புயலின் கண் பகுதி கரையை தொட்டு இருக்கிறது
சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் புயலால் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது
12:45 AM, 16 Jun
குஜராத்தின் கட்ச் கரையை கடந்தது பைபர்ஜாய் புயல்
குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே பைபர்ஜாய் புயல் கடந்து உள்ளது
வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்ற பைபர்ஜாய் புயல் 115 - 125 கிமீ வேகத்தில் கடந்தது
தற்போது காற்றின் வேகம் 70 கிமீ ஆக குறைந்து கட்ச் - பாகிஸ்தான் வளைகுடாவில் உள்ளது
இன்று தெற்கு ராஜஸ்தான் பகுதியை பைபர்ஜாய் புயல் தாக்கலாம் என எச்சரிக்கை
1:16 AM, 16 Jun
குஜராத்தில் ஆடுகளை காக்க முயன்ற தந்தை, மகன் பலி
பைபர்ஹாய் புயலின் காரணமாக 23 விலங்குகள் உயிரிழப்பு
இதுவரை 523 மரங்கள் முறிந்துள்ளன; 22 பேர் காயமடைந்து உள்ளார்கள்
940 கிராமங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது
1:29 AM, 16 Jun
பைப்பர்ஜாய் புயல் காற்றின் வேகம் மணிக்கு 105 - 115 கிமீ ஆக குறைந்து உள்ளது
அதன் தன்மை அதி தீவிர புயலில் இருந்து தீவிர புயலாக மாறி இருப்பதாக வானிலை மையம் தகவல்
Cyclone Biparjoy (பிபர்ஜாய் புயல்) LIVE News Updates in Tamil: Check Out the LIVE News Updates in Tamil on Cyclone Biparjoy LIVE Tracking Map Location, Landfall Time and Weather Forecast Details in Gujarat and other parts of india at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.