ஜார்கண்ட் தேர்தல் ரிசல்ட்.. மின்னல் வேக அப்டேட்.. விரிவான கவரேஜ்.. இணைந்திருங்கள் டெய்லி ஹண்டுடன்
டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ம் தேதி திங்கள்கிழமை வெளியாகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 30ம் தேதி துவங்கிய தேர்தல் டிசம்பர் 20ம் தேதிவரை 5 கட்டங்களாக நடைபெற்றது.
ஜார்கண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்கும் உத்வேகத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆட்சியை பாஜகவிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான், தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ம் தேதி வெளியாகிறது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, குடியுரிமை சட்டத் திருத்தம், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் போன்ற, நாடு முழுமைக்குமான பற்றி எரியும் தீவிர பிரச்சினைகளுக்கு நடுவே நடைபெற்ற தேர்தல் இது. எனவே, தேர்தல் முடிவுகள் எந்த மாதிரியாக இருக்கும், என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்கவே எழுந்துள்ளது.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை, உங்கள் 'டெய்லி ஹண்ட்' உடனுக்குடன் லைவ்வாக வழங்குகிறது. தேர்தல் முடிவுகள் என்பது வெறும் எண்ணிக்கையை சார்ந்தது இல்லை. அது மக்களின் மனக் கண்ணாடி. மக்களின் எண்ணப் பிரதிபலிப்பு. ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளையும், அதே போன்ற முக்கியத்துவத்தோடு துல்லியமாக உங்களுக்கு வழங்குகிறது 'டெய்லி ஹண்ட்'.
தேர்தல் முடிவுகளை தொகுதிவாரியாக உடனுக்குடன் வழங்குவதோடு எங்கள் கடமை முடிவதில்லை. கடந்த கால தேர்தல் முடிவுகள், டிரெண்டிங்கில் ஏற்பட்ட பெரும் மாறுபாடுகள், எக்ஸிட் போல் முடிவுகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமான ஒப்பீடுகள், அரசியல் தலைவர்களின் கருத்துக்கள், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் டிரெண்ட்டுகள், வைரல் மீம்கள், டிரெண்டிங் வீடியோக்கள், மக்களின் கருத்துக்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து கோணங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க உள்ளது, 'டெய்லி ஹண்ட்'.
தேர்தல் ரிசல்ட் தொடர்பான சிறப்பான கவரேஜுக்கு இணைந்திருங்கள் டெய்லி ஹண்ட்டுடன், மின்னல் வேக அப்டேட்டுகளுக்காக 'டெய்லி ஹண்ட்' ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications