மகள் மீது பலாத்கார முயற்சி: நடவடிக்கை எடுக்காத போலீஸை கண்டித்து தந்தை தற்கொலை
லக்னோ: மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியில் வசிக்கும் மைனர் சிறுமியை சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பல் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. இதுகுறித்து காவல்துறையிடம் அச்சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மனமுடைந்த சிறுமியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சிறுமியின் தாய் இதுபற்றி கூறுகையில், காவல்துறை மட்டுமல்லாமல், உள்ளூர் பஞ்சாயத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பிரச்சனையை காதுகொடுத்து கேட்கவும் யாரும் தயாராக இல்லை.
நாங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இதுபோன்ற வேறுபாடு காண்பிக்கப்படுகிறது. எனது கணவன் சாவுக்கு இவர்கள்தான் காரணம். எனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications