நாளை மறுநாள் 60வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் தாவூத்! வாரிசை அறிவிக்க திட்டம்
டெல்லி: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வரும் சனிக்கிழமை 60வது பிறந்த நாளை கொண்டாடும்போது, தனது நிழலுலக வாரிசை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையை கலக்கி வந்த நிழலுலக தாதா தாவூத் தற்போது, பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் பாதுகாப்பில் கராச்சியில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

வரும் சனிக்கிழமை தாவூத் தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனது நண்பர்களை, தாவூத் அழைத்து இருப்பதாகவும், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அதிகபட்சமாக 35 பேர் அழைக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் அரச குடும்பத்தினரும் அடங்குவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து சென்று இந்த விழாவில் யாராவது கலந்து கொள்கிறார்களா என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். பிறந்த நாள் விழாவின்போது, நிழலுக அடுத்த வாரிசை தாவூத் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னுடன் நெருக்கமாக வைத்து இருக்கும் சோட்டா ஷகிலை, தாவூர் இப்ராஹிம் தனது வாரிசாக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. போதை, ஹவாலா, சூதாட்டம் போன்ற சட்ட விரோத தொழில்கள் மூலம் சுமார் 10 பில்லியன் மதிப்புக்கு நிழலுலகத்தில் தாவூத் நடவடிக்கைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications