தாவூத் இப்ராஹிம் கராச்சியில் தான் உள்ளார்: ஐரோப்பிய உளவு நிறுவனம் தகவல்
டெல்லி: நிழல் உலக தாதாவும் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியுமான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பதுங்கி இருப்பதை ஐரோப்பிய உளவு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். 20 ஆண்டுகாலமாக இந்திய அரசால் தேடப்படுகிற குற்றவாளி.

பாகிஸ்தான் மற்றும் துபையில் தாவூத் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் பாகிஸ்தானோ தாவூத் தங்களது நாட்டில் பதுங்கி இருக்கவில்லை என தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு நபருடன் தொழில் ரீதியாக தாவூத் தொலைபேசியில் பேசியதை ஐரோப்பிய உளவு நிறுவனம் பதிவுசெய்துள்ளது. தாவூத் தொலைபேசி அழைப்பை ஆராய்ந்ததில் அவன் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின் பதிவுகளை இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பு மற்றும் உளவு நிறுவனமான "ரா" கேட்டுள்ளது. இதனால் தாவூத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை மும்முரமடையக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications