கட்டப் பஞ்சாயத்து: தலைமறைவு தாதா தாவூத் இப்ராகிம் சகோதரர் மும்பையில் கைது
Subscribe to Oneindia Tamil
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் சகோதரர் இக்பால் கஸ்கர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு நெருக்கமான 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு, மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. எனவே பாகிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலைியல் அவரது சகோதரர், இக்பால் கஸ்கர், மும்பையில் கட்டப்பஞ்சாயத்துகள் செய்து வருகிறார்.
சலீம் சேக் என்ற எஸ்டேட் புரோக்கரை மிரட்டியதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் நேற்று இரவு பைகுல்லா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், தெற்கு மும்பையின் பெந்தி பஜார் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இக்பால் தன்னை மிரட்டியதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இக்பால் கஸ்கரை கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications