வீரர்களை தேர்வு செய்ய பெண்களை படுக்கைக்கு அழைக்கும் டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகள்: கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம்(டிடிசிஏ) வீரர்களை தேர்வு செய்ய பெண்களை படுக்கைக்கு அழைப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம்(டிடிசிஏ) ஊழல் மலிந்த சங்கமாக உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம்(டிடிசிஏ) வீரர்களை தேர்வு செய்ய பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள். மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் என்னிடம் வந்து இது குறித்து தெரிவித்தார். அவரின் மகனை டெல்லி கிரிக்கெட் அணியில் சேர்க்க அவரின் மனைவியை இரவு நேரத்தில் படுக்கைக்கு வருமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சாட்சி சொல்ல அந்த பத்திரிக்கையாளர் தயாராக உள்ளார். பாஜக அரசு சிபிஐயை வைத்து என்னை மிரட்டப் பார்க்கிறது. இந்த கெஜ்ரிவால் சிபிஐயை பார்த்து எல்லாம் பயப்பட மாட்டான். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் லஞ்ச பிரச்சனையும் உள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications