நிவாரண முகாம்களில் மட்டும் அல்ல மாளிகைகளிலும் மரணம் ஏற்படுகிறது: உ.பி. அமைச்சர்
லக்னோ: மரணம் என்பது மாளிகைகள் உள்பட எங்கும் ஏற்படுகிறது என்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் நிவாரண முகாம்களில் மக்கள் இறப்பது குறித்து உத்தர பிரதேச மாநில அமைச்சர் நாரத் ராய் தெரிவித்துள்ளார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 34 குழந்தைகள் பலியாகினர். நிவாரண முகாம்களில் இறப்புகள் ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய மாநில அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் மூலம் இறப்புகள் குறித்த விவரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் நாரத் ராய் கூறுகையில்,
குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் இறப்பதை தவிர்க்க முடியாது. நிவாரண முகாம்களில் இருப்பவர்கள் தான் இறக்கிறார்கள் என்று இல்லை. மாளிகைகளில் வசிப்பவர்களும் இறக்கிறார்கள். எங்கும் மரணம் ஏற்படுகிறது என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications