டெல்லி சட்டசபை தேர்தல் - ஆம் ஆத்மிக்கு 54.3% வாக்குகள்! பாஜக- 32.2%; காங். 9.7% வாக்குகள்!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 54.3% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 32.2% வாக்குகளைப் பெற்றுள்ளது.
2013ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி 33.1%; ஆம் ஆத்மி 29.5%; காங்கிரஸ் 24.6% வாக்குகளைப் பெற்றிருந்தன.

ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை அப்படியே அள்ளி 54.3% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது மொத்தம் 48,79,127 வாக்குகளை ஆம் ஆத்மி வாங்கியுள்ளது.
பாரதிய ஜனதா 3 தொகுதிகளில்தான் வென்ற போதும் அதன் வாக்கு சதவீதத்தில் 1% அளவுக்குத்தான் சரிவு ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மொத்தம் 32.2% வாக்குகளை பா.ஜ.க. பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 28,91, 510 வாக்குகளைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சிதான் 24.6% வாக்குகளைப் பெற்றுவிட்டு தற்போது வெறும் 9.7% வாக்குகளைப் பெற்று படுதோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 8,67, 027 வாக்குகள்தான் கிடைத்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications