5 லட்சம் லட்டுக்களுடன் வெற்றியைக் கொண்டாடும் பாஜக....
டெல்லி: லோக்சபா தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சுமார் 5 லட்சம் லட்டுகள் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வினியோகிக்கப் பட்டு வருகிறது.
16வது லோக்சபா 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஒரே கட்டமாக எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கணிப்புகளின் படி,பாஜக அதிக இடங்களை வெல்வதற்கு வாப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான ஆயத்த பணிகளை இப்போதே அக்கட்சித் தொடங்கிவிட்டது.

5 லட்சம் லட்டுகள்...
தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் முன்னேற்பாடாக டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சுமார் 5 லட்சம் லட்டுக்களை வாங்கி வைத்துள்ளனர். பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அவற்றை தொண்டர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
குஜராத்திலும் கொண்டாட்டம்...
இதேபோல் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பாரதீய ஜனதா கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
.
கொண்டாட்டம்....
பாரதீய ஜனதாவின் வெற்றியை சிறப்பாக கொண்டாடுமாறு அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகா கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக மாநில பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஹர்சத் பட்டேல் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications