டெல்லியில் இளம்பெண் பலாத்காரம்: தனியார் நிறுவன உயரதிகாரி கைது!
டெல்லி: டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் மின்சார நிறுவனத்தின் உதவி மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பி.எஸ்.இ.எஸ் என்ற தனியார் மின்சார நிறுவனத்தின் உதவி மேலாளராக பணி புரிந்து வரும் கிஷன் தாஸ் (45) என்பவருக்கும், 20 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். வடக்கு டெல்லி பாவனா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண்ணை, வேலை சம்பந்தமாக பேசுவதற்கு தெற்கு டெல்லி மகிபால்பூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதை நம்பிய அந்த இளம்பெண்ணும் ஓட்டலுக்கு வந்துள்ளார். அப்போது, ஓட்டல் அறையில் வைத்து இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் கூறினால் விபரத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தாஸ் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், வெளியே வந்த இளம்பெண், இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், ஓட்டல் அறையில் இருந்த கிஷன் தாசை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications