”டெல்லி செல்கிறீர்களா? பெண்களே ஜாக்கிரதை”
டெல்லி: பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பில்லாத பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
சமீபத்தில் முன்னணி சுற்றுலா இணையதளமான "ட்ரிப் அட்வைசர்" இந்தியாவில் பெண்கள் பயணம் செய்ய பாதுகாப்பில்லாத நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் தலைநகர் டெல்லிதான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மகளிர் தின ஆய்வு:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வேலை செய்யும் பெண்கள், இல்லதரசிகள், சுயதொழில் செய்யும் 1068 பெண்களிடம் சுற்றுலாவுக்கான முன்னுரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

நகரங்கள்தான் பெஸ்ட்:
இதில், உயரிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றிற்காக அதிகமான பெண்கள் நகரங்களுக்கு பயணம் செய்வதையே விரும்புவதாகவும், விடுமுறை நாட்களில் குழுவாக வெளியிடங்களுக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

பாதுகாப்பற்ற தலைநகர்:
இதையடுத்து, இந்தியாவின் டாப் 10 பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் பெறும் வகையில் 95 சதவீதம் பேர் டெல்லியை தோ்வு செய்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கொல்கத்தா:
இது கடந்த ஆண்டில் 84 சதவீதமாக இருந்தது. இந்த பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே கொல்கத்தா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் இடம்பெற்றன. பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக அகமதாபாத் தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications