டெல்லி மக்களுக்கு "ஷாக்"! மின் கட்டணம் 6% உயர்வு !! ஆம் ஆத்மி எதிர்ப்பு!!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி : மின் கட்டணத்தை 6 சதவீதம் உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
மின் கட்டணத்தை குறைப்பது, இலவச குடிநீர் உள்ளிட்ட அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்நிலையில், மின் கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்படுவதாக டெல்லி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், இந்த மின்கட்டண உயர்வை ஏற்க முடியாது என்றும் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை வலியுறுத்தப் போவதாகவும் கூறினார்.
மின் கட்டண உயர்வுக்கு டெல்லி மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
More From
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications