கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஹைகோர்ட்
கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி நடத்திய ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக ரூ305 கோடி அன்னிய முதலீடு பெறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்பிருக்கிறது என கூறி கடந்த மாதம் சிபிஐ-யால் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே தமக்கு ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கார்க், நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.
Delhi High Court grants bail to #KartiChidambaram in #INXMedia case. pic.twitter.com/XbDriYUc6D
— ANI (@ANI) March 23, 2018
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications