மனைவி, மகளை கதறக் கதற அடித்த டெல்லி வழக்கறிஞர்: பகீர் வீடியோ
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை தாக்கியபோது எடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள ஒருவர் தெற்கு டெல்லியில் இருக்கும் வசந்த் கஞ்ச் பகுதியில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. மகள்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அந்த வழக்கறிஞர் தனது மனைவி மற்றும் மகளை கதறக் கதற அடித்துள்ளார்.
அவர் அந்த இருவரையும் திட்டியபடியே அடித்ததை மற்றொரு மகள் வீடியோ எடுத்து போலீசில் கொடுத்துவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கறிஞரின் மனைவியிடம் விசாரித்தபோது அவர் கூறுகையில்,
ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் அவர் என்னை பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார். என்னை மட்டும் அல்ல என் மகள்களையும் கொடுமைப்படுத்துகிறார் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications