சாக்குப்பையில் நிர்வாண நிலையில் தலையில்லாத பெண் பிணம்... டெல்லியில் மீண்டும் பயங்கரம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜனக்பூரி பகுதி பேருந்து நிறுத்தம் அருகே தலையில்லா பெண்ணின் சடலம் கிடந்த சாக்குப்பையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி ஜனக்பூரி பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம சாக்குப்பை ஒன்று ஈ மொய்த்த படியும் கிடப்பதாகவும், அதனை நாய்கள் சுற்றி வந்து மோப்பம் பிடிப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாக்குப் பைக்குள் ஆடைகளற்ற நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் தலையில்லாத உடல் இருந்ததைக் கண்டு பிடித்தனர்.
அப்பெண்ணின் உடம்பில் ரத்த காயங்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்த போலீசார் அப்பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்து சாக்குப்பையில் திணித்து அங்கு போட்டிருக்கலாம் சந்தேகிக்கின்றனர். ஆனால் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் படவில்லை என போலீசார் மறுத்து உள்ளனர்.
தலையற்ற அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார் , இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications